Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பணிப்பகிஷ்கரிப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை; இன்று 5 மணிவரை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் காலக்கெடு

பணிப்பகிஷ்கரிப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை; இன்று 5 மணிவரை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் காலக்கெடு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை 5.00 மணிக்குள் முறையான பஸ் கட்டண திருத்தம் அறிவிக்கப்படாவிட்டால், மாலை 6.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கட்டண திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றைக் கோரி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சென்ற போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மாலை நேரப் பணிக்குத் திரும்பும் பயணிகளைப் பாதிக்கும் வகையில் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் எனத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால், தற்போதைய கட்டணத்தில் சேவையை முன்னெடுப்பது நட்டத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலை நேரப் போக்குவரத்து நெரிசலின் போது இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டால், பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
கட்டாரில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து; 6 பேர் உயிரிழப்பு

கட்டாரில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து; 6 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு