இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படப்போகும் நாமல் ராஜபக்ஸ
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான ...