விதிமுறைகளை மீறி இறக்கப்பட்ட அல்குர்ஆன்களை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானம்
விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் , சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். சுங்கத்தின் ...










