Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் முறியடிப்பு; 40 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு!

கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் முறியடிப்பு; 40 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு!

3 hours ago
in செய்திகள்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக கிளிநொச்சி – தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலுக்கு அமைவாக இன்று அதிகாலை 3.00 மணியளவில் தர்மபுரம் பொலிசாரின் திடீர் வீதிச் சோதனை மூலம் 40 லட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பாலைமரக்குற்றிகள் புளியம்பொக்கனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தின் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் தடையை பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பதுளை – பண்டாரவளை வீதியில் மின்சார சபை வாகனம் கவிழ்ந்து விபத்து
செய்திகள்

பதுளை – பண்டாரவளை வீதியில் மின்சார சபை வாகனம் கவிழ்ந்து விபத்து

March 19, 2026
மட்டு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் எம்பிகளுக்குமிடையே விசேட சந்திப்பு
செய்திகள்

மட்டு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் எம்பிகளுக்குமிடையே விசேட சந்திப்பு

March 19, 2026
ஈரான் மீது தரைவழித் தாக்குதல்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைக் குவிக்க ட்ரம்ப் திட்டம்!
உலக செய்திகள்

ஈரான் மீது தரைவழித் தாக்குதல்? மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைக் குவிக்க ட்ரம்ப் திட்டம்!

March 19, 2026
1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இருவர் கைது
செய்திகள்

1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் இருவர் கைது

March 19, 2026
பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம்
காணொளிகள்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

March 19, 2026
முஸ்லிம் சட்ட திட்டங்களுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் எதிராக செயற்படும் மேயர் மம்தானி!
உலக செய்திகள்

முஸ்லிம் சட்ட திட்டங்களுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் எதிராக செயற்படும் மேயர் மம்தானி!

March 19, 2026
Next Post
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதம் ஆரம்பித்து வைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதம் ஆரம்பித்து வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு