மட்டக்களப்பில் தோணிகளை சேதமாக்கிய யானைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளினால் பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 07 மற்றும் நேற்று முன்தினம் ...










