கதுருவெல-கொழும்பு வீதியில் இரு பேருந்துகள் விபத்து;4 பேர் உயிரிழப்பு 28 பேர்வைத்தியசாலையில்
நிறுத்தப்பட்ட பேருந்து மீது பின்னால் சென்ற மற்றுமொரு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய ...










