பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு பறிக்கப்பட்டமையின் பின்னனியில் போதைப்பொருள் விவகாரமா?; மொட்டு கேள்வி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அமைச்சு நீக்கப்பட்டமை தான் அந்த நடவடிக்கையா ...










