Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் அன்பான வேண்டுகோள்

நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் அன்பான வேண்டுகோள்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாலையில் ஆலயங்களில் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும் பக்திப் பாடல்களின் சத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை எழுந்தும் மற்றும் மாலையில் படிக்கும் மாணவர்கள் இதனால் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இது அவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மத ஆலயங்களும் இது குறித்து கவனம் எடுக்கவேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்கள் ஆவர்!

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
Next Post
ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய ஆட்சேர்ப்பு தொடரும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கமைய ஆட்சேர்ப்பு தொடரும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு