காரைதீவு பகுதிகளுக்கு தடைபட்டுள்ள குடிநீரை மீள் வழங்கும் நடவடிக்கைகள் துரிதம்
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று (07) இரவு அல்லது நாளை (08) காலை வழங்குவதற்கான ...