Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சார கட்டணத்தை 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவிப்பு

மின்சார கட்டணத்தை 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவிப்பு

1 year ago
in செய்திகள்

இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை கடந்த 2023ஆம் ஆண்டு 57 பில்லியன் ரூபாவையும், 2024ஆம் ஆண்டு 144 பில்லியன் ரூபாவையும் இலாபமாக ஈட்டியது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 சதவீத கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபையின் 200 பில்லியன் ரூபாவில் இருந்து 51 பில்லியன் ரூபாவை ஆறு மாத காலத்திற்குப் பயன்படுத்த அனுமதித்தது.

எனினும் 18 பில்லியன் ரூபாவை மாத்திரமே மின்சாரசபை பயன்படுத்திய போதிலும் சுமார் 183 பில்லியன் ரூபாய் மீதமுள்ளது.

இந்நிலையில் எதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்? என மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!
செய்திகள்

வெளிநாட்டுப் பணவனுப்பல் 6.86 பில்லியன் டொலர்களைத் தாண்டியது; மத்திய வங்கி அறிவிப்பு!

October 12, 2026
சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்
செய்திகள்

சம்மாந்துறை பள்ளிவாசல்களின் 150 ஏக்கர் காணிகள் குத்தகைக்கு; சுமார் ஒரு கோடி ரூபாய் வருமானம்

October 12, 2026
தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி
செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மஹிந்த ராஜபக்ஷ அனுமதி

October 12, 2026
நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!
செய்திகள்

நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உட்பட நால்வர் கைது!

October 12, 2026
ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்? ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!
உலக செய்திகள்

ரஷ்யா – உக்ரேன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம்? ட்ரம்ப் திடீர் அறிவிப்பு!

October 12, 2026
கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
செய்திகள்

கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

October 12, 2026
Next Post
கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது; அமைச்சர் சுனில்

கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது; அமைச்சர் சுனில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு