5 பாடசாலை மாணவர்களுக்கு தூக்கு தண்டனை; போதைப்பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிடுவது பாவமல்ல என்கிறார் சிறைச்சாலைகள் ஆணையாளர்
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் ...










