முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவி
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் அணிதிரட்டலுக்கான துணைச் ...










