ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த பொருள்; திறந்துபார்க்க முற்பட்டபோது வெடித்ததால் இளைஞன் படுகாயம்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த ...