மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை; கல்வி அமைச்சு
பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வாங்குவதற்கான வவுச்சர்கள் விநியோகம் மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான ரூ.6,000 உதவித்தொகையை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் ...