இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள்
புதிய இணைப்பு இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்று, நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகளுடன் 32 ...