தொலைபேசியால் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்
கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் திங்கட்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் ...










