வடகிழக்கு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு
கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினையை ஏற்படுத்தி, பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற ...