கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து
கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் கவிழ்ந்ததில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விமானம், மினசோட்டாவிலிருந்து பயணித்துள்ள நிலையில், நேற்று(17) இந்த ...