சம ஓய்வூதியக் கோரிக்கையுடன் மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் போராட்டம்
ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் சம ஓய்வூதியம் மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் கோரிக்கையுடன் இன்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற ...










