Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக நிலமீட்பு போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக நிலமீட்பு போராட்டம்

8 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தும் சட்டவிரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாபெரும் நிலமீட்பு போராட்டமொன்று இன்று (3) தையிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போயாதினமான இன்றைய தினம் இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆரதவு வழங்கியுள்ளதுடன் தற்போது போராட்ட களத்துக்கு படைபெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், விகாரையின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், இந்த போராட்டத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு 32 பேருக்கு எதிராக நீதிமன்றத்தால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தையிட்டி போராட்டம் தொடர்பில் நீதிமன்றத்தல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால கட்டளை நாளை 4ம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தடைகளை மீறி பொதுமக்கள் தமது காணி உரிமைக்காக போராட்ட களத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பொலிசாரும் போராட்டத்தை அடக்குவதற்காக நீர்தாரை வாகனம், மற்றும் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆயத்த நிலையில் இருக்கிறார்கள்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!
செய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

August 24, 2026
அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

August 24, 2026
பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!
செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!

August 24, 2026
நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
செய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

August 23, 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்
செய்திகள்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

August 23, 2026
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

August 23, 2026
Next Post
நோர்வூட்டில் மதுபானசாலையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

நோர்வூட்டில் மதுபானசாலையை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு