வெதுப்பக உணவுகளுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம்; நுகர்வோர் கோரிக்கை!
வெதுப்பக உணவுகள் உள்ளிட்ட மற்றைய உணவுகளுக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் வெதுப்பகங்களில் முட்டையைப் ...