Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு கல்லூரி விழா!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு கல்லூரி விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 151 ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம்(29) இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகளை வரவேற்றல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு பாடசாலை கொடி ஏற்றப்பட்டது.

இவ்வாறான ஆரம்பநிகழ்வுகளின் பின்னர் மறைந்த அருட்தந்தை பொனல் அடிகளார் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிரதான நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகின.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு
செய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

October 27, 2026
ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!
செய்திகள்

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

October 27, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

October 27, 2026
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!
செய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!

October 27, 2026
சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!
செய்திகள்

சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!

October 27, 2026
ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 27, 2026
Next Post
காலிமுகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வௌியானது!

காலிமுகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியோர் பட்டியல் வௌியானது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு