கொத்மலை பேருந்து விபத்து தொடர்பில் வெளியான தகவல்
கொத்மலை - கெரண்டியெல்ல பகுதியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. கெரண்டியெல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் ...