இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து கவனம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire இற்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது ...