கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்
தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார். தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தைக் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். தேசியக் ...










