அம்பலாங்கொடை பகுதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சோதனைகளில் 14 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் மற்றும் 13 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அறிவித்துள்ளது.