Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்கள்; மூன்று மாதங்களாக கூடாரங்களில் வாழும் அவலநிலை

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்கள்; மூன்று மாதங்களாக கூடாரங்களில் வாழும் அவலநிலை

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கண்டி மாவட்டத்தின் ஹந்தானை 4வது தூண் பகுதியில் டிட்வா சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள், இதுவரை அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகள் சூறாவளி அனர்த்தத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஹந்தானை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

பெரும் அசௌகரியங்களின் மத்தியில் அவர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தவிதமான நிரந்தர உதவியும் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு குறைந்தது ஒரு நிலத்துண்டை வழங்கி, ஒரு வீடு கட்டித் தர வேண்டும். இந்த தற்காலிக கூடாரங்களில் தங்கியிருப்பது மிகவும் கடினமாக உள்ளது. சிறிய குழந்தைகளும் கூட இந்த கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்” என பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
Next Post
‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

'ஆரோக்கியா' திட்டத்திலிருந்து விலக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு