தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்கம்; கடல் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் ...