அமெரிக்க தூதுவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையில் விசேட சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி ...