மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று (14) தங்களது கடமைகளை நிறைவு செய்து வெளியேறினர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ...