காலக்கெடுவை கணக்கெடுக்காத 1042 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள்; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
டிசம்பர் 6 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்த காலக்கெடுவிற்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 1,042 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ...