09 தமிழ் கட்சிகளின் தீர்மானம்; தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள இணக்கம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இன்றையதினம்(23) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ...