சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு; பாடசாலை நிர்வாகம் – பொலிஸ் என்ன செய்தது?
நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக சமூகவலைத்தளத்தில் ...