புற்று நோயாளிகளை தனியார் மருந்தகங்களை நாட நிர்ப்பந்திக்கும் வைத்தியர்கள்?
சிறப்பு மருத்துவர்கள் சங்கத்தால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், புற்று நோயாளிகள் பெரும்பாலும் தனியார் துறையிலிருந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது என்று மருத்துவ வழங்கல் பிரிவின் ...