மட்டக்களப்பில் நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வக் கோழிக் குஞ்சு!
மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மீராவோடை எல்லை ...










