Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த கோரிக்கை!

அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த கோரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின், அனைத்து அரசு மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவையினால் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்களில் குறிப்பிட்ட ஒரு சேவைப் பிரிவினருக்கு மாத்திரம் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது அரசியலமைப்புக்கு முரணானதாக அமையக்கூடும் என பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து அரசு மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களுக்கும் சமமான முறையில் ஓய்வுபெறும் வயது 67 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை உள்ளடக்கிய யோசனையில் உலப்பனே சுமங்கல தேரர், சமன் ரத்னப்பிரிய, ரவி குமுதேஷ், ஆனந்த பாலித, உதேனி திசாநாயக, சிந்தக்க பண்டார, பந்துல சமன் குமார, சுபுன் களுகோட்டகே, கயாமல் சுமனரத்ன, சுமேத சோமரத்ன மற்றும் சுபாஷ் கருணாரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடையே கருத்து முரண்பாடுகள் மற்றும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
Next Post
மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ரிஷாட் – ஜெகதீஸ்வரன் கருத்து மோதல்!

மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ரிஷாட் – ஜெகதீஸ்வரன் கருத்து மோதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு