Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான முதலாம் வகுப்பு பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள் திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் கடந்த 12ஆம் திகதி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாம் வகுப்புக்கான 19,892 தமிழ் செய்முறைப் பாடநூல்கள் மற்றும் பாடநூல்கள் உரிய விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 4ஆம் திகதி குறித்த புத்தகத் தொகுதியை ஒப்பந்த நிறுவனமொன்றிடம் கொண்டு செல்வதற்கு கல்வி வெளியீடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டபடி விநியோகிக்கப்பட வேண்டிய 12 விநியோக மையங்களுக்கும் குறித்த பாடநூல்கள் சென்றடையவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் வகுப்பின் மூன்றாம் தவணைக்காக விநியோகிக்கப்பட வேண்டிய சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகத் தொகுதியே இவ்வாறு விநியோகிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்
காணொளிகள்

யாழில் திலீபனின் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் சிவிகே சிவஞானம்

September 28, 2026
இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!
செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது!

September 28, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் போர் முடிவுக்கு வந்தால் மசகு எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியும்; ட்ரம்ப்!

September 28, 2026
Next Post
குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது

குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு