தமிழரசை உடைப்பவர்களுக்கு ‘தமிழரசு’ என்ற சொல் தேவைப்படுகிறது; சி.வீ.கே.சீற்றம்!
தமிழரசை உடைப்பவர்களுக்கு 'தமிழரசு' என்ற சொல் தேவைப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...