வெசாக் பௌர்ணமி காலத்தில் சிறைக்கைதிகளை பார்வையிட விசேட சந்தர்ப்பம்
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று 12ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதிகளில் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ...