“7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல்”; அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம்
2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் திருத்தப்பட்டு வர்த்தமானி ...