தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகத்துக்குள் நுழைந்த இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸாரால் ...










