இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உயிரினங்களை இறக்குமதி செய்ய முயன்ற மூவர் கைது
இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 3,500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு நீர்வாழ் உயிரினங்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய முயன்ற பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ...