வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு
அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நடைபெற்றது. 1995 ...










