அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தின் பதில் கண்காணிப்பாளர் நாயகத்திற்கு ...