சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்களுக்கு தொலைபேசி இலக்கங்கம் அறிமுகம்
சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 ...