2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு ...










