Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கராத்தே மாணவர்களின் பெருமைமிக்க சாதனை

மட்டக்களப்பில் கராத்தே மாணவர்களின் பெருமைமிக்க சாதனை

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

Japan Karate Do Shotokan Study Association-இன் 2026 ஆண்டுக்கான தரப்படுத்துதல் பரீட்சை (Belt Grading Exam) கிரான் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பரீட்சை, தலைமை போதனா ஆசிரியர் Sihan H. M. Vijaya Kumara தலைமையில் நடந்தது.

பரீட்சையில் Sensei M. Nagarajah, Sensei T. Sathanantha Kumar, Sensei A. R. Nawas மற்றும் Sensei S. Sahayarajah ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக பங்கேற்று, மாணவர்களை வழிநடத்தியனர். வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த Sensei T. Sathanantha Kumar (Rankan Master) அவர்களது மாணவர்கள் U. Kesopan மற்றும் S. Noel Rithushan ஆகியோர் Black Belt (1st Dan) தரப்படுத்துதலில் சிறப்பாக தேர்ச்சி பெற்றனர். Black Belt அணிவிக்கும் கௌரவ விழா Japan Karate Do Shotokan Association-இன் தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும் பரீட்சகருமான Sihan H. M. Vijaya Kumara அவர்களால் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டது.

Sensei T. Sathanantha Kumar அவர்களுக்கு கடந்த 9 வருடங்களாக தொடர்ச்சியாக மாணவர்களை பயிற்றுவித்து வருவதற்கான நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இவர்களின் கடுமையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மாணவர்களின் சிறந்த செயல்திறனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இச்சாதனை மாணவர்களுக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்தது. Japan Karate Do Shotokan Study Association, வாழைச்சேனை பிரதேசம் மற்றும் முழு Karate சமூகமும் எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த சாதனைகளை படைக்க உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு