Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கேகாலையில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது

கேகாலையில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கேகாலை, பிரதேசத்தில் பல இலட்ச ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

​கேகாலை, அலபலாவலவத்துர பகுதியிலேயே இவ்வாறு 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கேகாலை, அலபலாவலவத்துர மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

விமானப்படையின் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ரிட்டிகல வனவிலங்கு அலுவலகம், குருநாகல் வனவிலங்கு உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் குருநாகல் நாரம்பெத்த விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் ஆகியோர் இந்த முற்றுகையில் இணைந்திருந்தனர்.

குறித்த வல்லப்பட்டை சுமார் 1050 கிலோ எடை கொண்டது.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மான் கொம்புகள் உட்பட மற்றும் பல்வேறு கடத்தல்பொருட்களுடன் ஒரு லொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் புலத்கோஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு