திருமணம் செய்யவில்லை என்றால் பணிநீக்கம்; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என சீன நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. ...