வங்கியிலிருக்கும் பொதுமக்களின் மீட்கப்படாத சொத்துக்களை ஏலம் விடும் சட்டம் இன்று முதல் அமுலில்
இதுவரை இடைநிறுத்தப்பட்டிருந்த பரேட் சட்டம்( (Parate Law) இன்று (01) முதல் மீண்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் அடமானம் வைத்த சொத்தை ஒருவர் மீட்கவில்லை என்றால், ...